இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.
இந்த இடத்தின் பெயர் RIDGE POINT.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இங்கே பொழியும் மழை நீரானது மேற்கு திசையில் விழுந்தால் நேத்ராவதி ஆறு வழியாக அரபிக் கடலில் கலந்துவிடும். கிழக்கு திசையில் விழுந்தால் ஹேமாவதி ஆறு மூலமாக வங்காள விரிகுடாவில் கலந்துவிடும்.
இயற்கையின் விந்தை
Comments
Post a Comment