இரண்டாயிரத்து இருநூறு- முந்நூறு வருடங்கள் முன்பு
மெளரியர் காலத்தில் ( 322 BCE to 185 BCE - இரண்டாயிரத்து இருநூறு- முந்நூறு வருடங்கள் முன்பு) உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த இருவகை பாண்டிய நாட்டு முத்துகள் - தாம்ரபர்னிகா மற்றும் பாண்ட்யகவாடகா.
The different types of pearls were named of the Pandyan landscape in Ancient India:
1) ‘ Tamraparnika’, derived from a place in the Pandya Country, where the river Tamrapani falls into the sea.
2) ‘Pandyakavataka’, derived from Malaykoti hill in the Pandya country.
Source: ‘Chandragupta Maurya and His Times, by Dr. R. K. Mookerji
Comments
Post a Comment