கண்டப் பேருண்டா
மிகவும் பெரிய கழுகுகள் வகையில் இதுவும் ஒன்று. இதை Condor என்று கூறுகின்றனர்.
ஒருவேளை இதைத்தான் சிறிது மிகைப்படுத்தி கண்டப்பேருண்டப் பறவையாக உருவகம் செய்தனரா என்பது உள் எழும் கேள்வி.
ஹொய்சாளர்களின் அரசுச் சின்னமாக அறியப்பட்ட கண்டப் பேருண்டா சாளுக்கியர், விஜயநகரப் பேரரசு, மைசூர் உடையார் முதலிய பல்வேறு ராஜ்யங்களின் நாணயங்களிலும் இடம் பெற்றுள்ளது.
Comments
Post a Comment