எம்டன்

ஜெர்மனியின் வட பகுதி நகரான எம்டன் என்ற ஊரின் பெயரைத் தாங்கி உருவாக்கப்பட்ட எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பல்  22 செப்டம்பர் 1914ல் இன்றைய நாள் ஆங்கிலேய காலனித்துவ மெட்ராசைத் தாக்கியது. 

ஏறக்குறைய இரவு 10 மணிக்கு இத்தாக்குதலை அக்கப்பலின் கேப்டன் மூல்லர் மெட்ராசை நோக்கி நிகழ்த்தினார். 2 எண்ணெய் சேகரிப்புக் கலண்களைத் தாக்கி அழித்து சேதத்தை உருவாக்கியது எம்டன். 

காலணித்துவ பிரித்தானிய ஆட்சியை தகர்க்க வேண்டும் என்பது மூல்லரின் எண்ணமாக இருந்தது. மலேயாவின் பினாங்குத்தீவையும் தாக்க எண்ணி அக்டோபர் இறுதியில் ஒரு திடீர் தாக்குதலை பினாங்கிலும் எம்டன் நிகழ்த்தியது. 

படங்கள்: எம்டன் கப்பலையும் தமிழகத்தின் மெட்ராஸ் பகுதியில் எண்ணெய் சேகரிப்புக் கலன்களைத் தாக்கி அழித்ததையும் காட்டும் புகைப்படங்கள். எம்டன் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் கோக்கோஸ் தீவுக்கருகேநவம்பர் 1915ல் தாக்குதலில் சேதப்பட்டு போனதையும் காணலாம். 
நன்றி விக்கிபீடியா படங்களுக்கு.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.